பக்கம்:கலைச் சொல் அகராதி வானநூல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

Year, mean solar : சராசரி, ஞாயிறு ஆண்டு
Yerkes observatory : எர்க்க்ஸ் வானாராய்ச்சி நிலையம்

Z

Zenith : உச்சிப் புள்ளி
Zodiac, signs and constellations : ராசி, உருவங்கள், மண்டலங்கள், விண்மீன் கூட்டங்கள்
Zodiac path : ஓரை, ஓரை வழி
Zodiacal light : ஓரை வட்ட ஒளி