பக்கம்:கலைச் சொல் அகராதி வானநூல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4

Coronagraph : ஒளிவளைய வரையி

Corvus : அஸ்தம், காகம்

Cownal : பால்மண்டலம்

Crab nebula : நண்டு, விண்மீன் கரு

D

Dark nebulae : கரிய விண்மீன் கரு

Date line : நாள் எல்லைக் கோடு

Day, apparent solar : ஞாயிற்று வழித்தோற்ற நாள்

Day, mean solar : சராசரி ஞாயிற்று நாள்

Day, sidereal : விண்மீன் நாள்

Day, solar : ஞாயிற்று நாள்

Declination : சரிவுக்கோணம்

Deimos : டெய்மாஸ்

Density : அடர்த்தி

Diameter of planets : கோள்களின் விட்டம்

Diameter of diffuse nebulae  : விரவிநிற்கும் மேகமீனின் விட்டம்

Diameter angular  : கோண (அளவு) விட்டம்

Disruption : வெடிப்புச் சிதறல்

Doppler's effect : டாப்ப்ளர் விளைவு

Double stars : இணைமீன்கள்

Dwarf stars : குறுமீன்கள்

E

Earth Ellipticity of otbit of : பூமியின் தடத்தின் நீள் வட்ட நிலை

Earth shine : நிலத்தின் நிலவு

Earth light : பூமியொளி

Eclipse of jupiter's satellites  : வியாழனின் துணைக்கோள்களின் மறைவு

Eclipse frequency of  : கிரகணம் வருவீதம்