பக்கம்:கலைச் சொல் அகராதி வானநூல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5

Ecliptic : ஞாயிற்றின் தோற்றப்பாதை

Ecliptic plane of : பூமித் தடத் தளம்

Ellipse : நீள்வட்டம்

Elliptical orbit law : நீள்வட்டத் தட நியதி

Energy radiant : கதிர் வீச்சாற்றல்

Equator : நடுக் கோடு

Equator plane of : நடுக் கோட்டுத் தளம்

Equinox : சம இரவு நாள்

Equinox autumnal and : மாரிச் சம இரவு நாள்,

Equinox vernal : வேனிற் சம இரவு நாள்

Equinox precession of : சம இரவுப் புள்ளியின் பிற்போக்கு, அயனாம்சம்

Expansion of universe : அண்டத்தின் விரிவு

Explosive stars : வெடி மீன்கள்

Eye piece (of telescope) : தொலைநோக்கியின் கண் பக்க வில்லை

F

Fission : பிளவுக் கொள்கை

Fixed star : நிலை மீன்

Foci : குவியங்கள்

Focus : குவியம்

Foucault's experiment : ஃபோக்கால்ட்ட் ஆய்வு

Fraunhofer lines : ஃப்ரான்ஹோஃபர் கோடுகள்

Frictional force : உராய்வு விசை

Galactic : அண்டம்

Gemini : மிதுனம்

Giant stars : பெரு மீன்கள்

Gravitation : ஈர்ப்பு