பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12


Disinfectant .. தொற்றுநீக்கி .

Disintegration .. தூளாக்கல்.

Dispersion .. சிதறதல்.

Dissipation .. கலைதல் (ஆவி).

Dissociation .. பிரிகை.

Distillation .. ஆவியாக்கி வடித்தல், வாலையில் வடித்தல்.

Distillation fractional ..வடித்துப் பிரித்தல்.

Distillery .. வடி சாலை.

Driers .. உலர்த்திகள்.

Dropping funnel .. சொட்டும் புனல்.

Dry ice (Solid carbon dioxide) .. உலர்பனி.

Drying oils .. உலரும் எண்ணெய்கள் .

Ductile .. கம்பியாக இழுக்கத்தக்க .

Dyes ,Dye-stuffs .. சாயப் பொருள்கள்.

Dyes, basic .. காரச் சாயங்கள்.

Dyes, direct .. நேரிடைச் சாயங்கள்.

Dyes, ingrain .. உள்ளூறு சாயங்கள்.

Dyes, mordant .. சார்பிடைச் சாயங்கள்.

Dyes, vat .. தோய் சாயங்கள்.

Dynamite .. டைனமைட்டு.

E

Ebonite .. எபொனைட்டு (கெட்டியாக்கிய ரப்பர்) .

Effiorescence .. நீறுபடிந்த.

Egg-Powder .. முட்டை மாவு.

Elasticity .. மீள் திறன் (நிலைமீட்புத் தன்மை).

Electro-chemistry .. மின்னியல் ரசாயனம்.

Electro-therapy .. மின் மருத்துவம் ,மின் சிகிச்சை.

Electrolysis .. மின் பகுப்பு.