பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13


Electrolyte .. மின்பகு பொருள்.

Electron .. எலெக்ட்ரான் (மின்னணு).

Electronic .. மின்னியல்.

Electron microscope .. எலெக்ட்ரான், மைக்ரோஸ்ககோப்பு ,மின்-நுண் பெருக்கி, எலெக்ரான் நுண் பெருக்கி.

Electroplating .. மின் முலாம்.

* Element .. தனிப்பொருள் , தனிமம்.

Emulsifying agentகுழம்பாக்கும் பொருள்.

Emulsion .. குழம்பு , எமல்ஷன்.

Enamel .. எனாமல்.

Endemic (disease) .. கிடைத் தொற்று நோய்.

Energy .. ஆற்றல்.

Enzyme .. என்சைம்.

Epidemic .. கொள்ளை நோய் [பெருவாரி நோய்] .

Epsom salt .. பேதி உப்பு, எப்சம் உப்பு.

Essence.. மணச் சாரம்.

Ester .. எஸ்ட்டர்.

Etching அரித்தெடுத்தல்.

Ether .. ஈதர்.

Ethyl acetate .. ஈதைல் அசிடேட்.

„ alcohol .. ஈதைல் சாராயம், நற்சாராயம்.

Ethylene .. எதிலீன்.

Equation .. சமன்பாடு.

Essential oil .. சத்தெண்ணெய்.

Explosives .. வெடி மருந்துகள்.

Explosive, high பெரு வெடி, அதிர் வெடி.

Extraction .. சாரம் எடுத்தல்.