பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15


Formula .. வாய்ப்பாடு.

Fossil .. ஃபாசில் (பழம் பதிவு).

Freezing mixture .. உறை கலவை.

Freezing point .. உறை நிலை.

Frequency .. அலைவெண்.

Fructose .. பழச் சர்க்கரை, ஃப்ரக்டோஸ்.

எரிபொருள் வாயு எரிபொருள் Fuel .. எரிபொருள்.

„ gaseous .. வாயு எரிபொருள்.

„ liquid .. நீரி „ , திரவ. „ .

„ solid. .. திட „ .

Fumigant .. புகைதரு பொருள்.

Fungus .. பூஞ்சை, காளான்.

Fungicide .. பூஞ்சைக் கொல்லிகள்.

Furnace .. உலை.

Fuse .. உருகு கம்பி, ஃப்யூஸ்.

Fusion .. இளகல் , சேர்க்கை.

Fusion bomb .. அணுச்சேர்க்கைக் குண்டு.

Fission bomb .. அணுப்பிளவைக் குண்டு.

G

Gadget .. சிறு கருவி.

Galvanised iron .. நாகம் பூசிய இரும்பு.

Galvanometer .. கேல்வனா மீட்டர், மின் ஓட்ட மானி.

Gammexane .. காமெக்சேன்.

Gas .. வாயு.

Gas discharge lamp .. ஆவி விளக்கு.

Gasoline .. (கேசலின்) பெட்ரோல்.

„ aviation .. விமானப் பெட்ரோல்.