பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17

 Helium .. ஹீலியம் .

Heterogeneous .. பலபடித்தான.

Homogenizer .. ஒருபடித்தாக்கி (எமல்ஷ னில்) .

Homogeneous .. ஒருபடித்தான.

Hot-process .. வெப்பச் செய்ம்முறை.

Humidity .. ஈரப் பதன் .

Humus .. மட்கிய கூளம், மட்கு (ப் பொருள்) .

Hydraulic .. திரவத்தாலியங்கும், நீரியால் இயங்கும்.

Hydrocarbons .. ஹைட்ரோக்கார்பன்கள் .

Hydrochloric acid .. ஹைட்ரோ க்க்ளோரிக் அமிலம் .

Hydrogen(water gas) .. ஹைட்ரஜன் (நீர் வாயு) .

Hydrogenation .. ஹைட்ரஜன் ஏற்றுதல்.

Hydrogen Peroxide ... ஹைட்ரஜன் ப்பராக்சைடு .

Hydrogen sulphide .. ஹைட்ரஜன் சல்ஃபைடு.

Hydrometer .. ஹைட்ராமீட்டர், (நீரி அளவி) ,திரவமானி.

Hydrose (Sod. hyposulphite;) (hydrosulphite) .. ஹைட்ரோஸ்.

Hygroscopic .. நைப்புள்ள (நமத்துப் போகக்கூடிய).

I

Identical .. ஒரு தன்மைத்தான.

Igneous rocks .. தழற் பாறைகள்.

Ignition .. எரிபற்றுதல்.

*Ignition temperature .. எரிபற்று வெப்ப நிலை.