பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20


Linear .. நீள வாட்டான.

Litharge .. ஈய ஆக்சைடு, லித்தார்ஸ்.

Litmuss .. லிட்மஸ் (நிறப்பொருள்).

Lime kiln .. சுண்ணாம்புக் காளவாய்.

Linseed oil .. ஆளிவிதை எண்ணெய்.

Liquid air .. திரவ வளி, நீரி வளி.

Logwood .. செம்மரம்.

Longitudinal section .. நீள்வெட்டுத் தோற்றம், நெடுவெட்டுத் தோற்றம் .

*Lubricating oils .. வழுக்கு எண்ணெய்கள்.

*Lubrication .. எண்ணெயிடல்.

Luminescence .. அவிரொளி.

Lunar caustic (Silver Nitrate) .. வெள்ளி உப்பு, (வெள்ளி நைட்ட்ரேட்டு).

Lye கடுங்காரக் கரைசல்.

Lye, spent .. காரம் செத்த கரைசல்.

M

M. & B. 693 .. எம்.&பி. 693.

Madder .. மேடர், (ஒரு வகைச்)சாய வேர்.

Magnesium .. மெக்னீஷியம்.

Malleable .. தகடாக்கத்தக்க.

Malnutrition .. ஊட்டக்குறைவு.

Malt .. மால்ட் ,மாவு .

Maltase (Invettase) .. மால்ட்டேஸ்.

Maltose .. மால்ட்டேஸ் ,மாச் சர்க்கரை; மால்ட்டோஸ் .

மேப்பிள் சர்க்கரை வலைக் கண்கள் அளவு ஜாடி இடைநிலைப் பொருள் மீலமீன் ஃபார்மல் டீஹைடு பிளாஸ் டிக்குகள் Maple sugar .. மேப்பிள் ர்க்கரை.

Meshes .. வலைக் கண்கள்.

Measuring jar .. அளவு ஜாடி.

Medium .. இடைநிலைப் பொருள்.

Melamine formaldehyde plastics .. மீலமீன் ஃபார்மல்டீஹைடு பிளாஸ்டிக்குகள்.