பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21


Melanin .. மெலனின் (நிறப்பொருள்).

Melting point .. உருகுநிலை.

Menthol .. புதினாச் சத்து, மெந்த்தால்.

Mercerising .. மெர்சிரைஸ் செய்தல்.

Mercuric chloride .. மெர்க்கியூரிக் குளோரைடு வீரம்.

Mercuric fulminate .. ரசஃபல்மினேட்டு.

Mercuric sulphide .. மெர்க்கியூரிக் சல்ஃபைடு ,(ஜாதி லிங்கம்).

'Mercurous chloride .. மெர்க்கியூரஸ் குளோரைடு ,பூரம் .

Mercury .. பாதரசம்.

Metallurgy .. உலோகத் தொழில், உலோகவியல்.

Metamorphic rocks .. மாறிய பாறைகள்.

Meteorite .. விண்ல்.

Meteorology .. வானிலை ஆராய்ச்சி.

Methane .. மீதேன்.

Methyl alcohol(wood spirit) .. மீதைல் சாராயம் (மரச் சாராயம்).

Methanol (Methyl alcohol; wood spirit) .. மரச்சாராயம், மீதேனால்.

Mica .. மைக்கா ,அபிரகம்.

Milk powder .. பால் தூள் ,பால் பவுடர்.

Milk products பொற் பொருள்கள்.

Milk, skimmed .. வெண்ணெய் எடுத்த பால்.

Mineral colours .. (கனிம) தாதுச் சாயங்கள்.

Mineral salts .. தாது உப்புகள்.

(Minerals) .. (கனிப் பொருள்கள்).