பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
23


Nitre .. நைட்டர், வெடி பொட்டாஷ்.

Nitric acid .. நைட்ரிக் அமிலம், அக்கினித் திராவகம்.

Nitrogen fixation .. நைட்ரஜன் ஊன்றுகை.

Nitroglycerine .. நைட்ரோ கிளிசரின்.

Nitrous oxide .. நைட்ரஸ் ஆக்சைடு.

Nomenclature .. பெயர்முறை.

Nozzle .. குழாய் மூக்கு ,குழாய் நுனி .

அணு ஆற்றல் நைலான் Nuclear energy .. அணு ஆற்றல்.

Nylon .. நைலான்.

O

Occlusion .. ஆவியை உட்கொள்ளல்.

Oils, edible .. உண்தகு எண்ணெய்கள்.

Oil, heavy .. அரிதில் கொதிக்கும் எண்ணெய்.

Oil, light .. எளிதில் கொதிக்கும் எண்ணெய் .

நடுக் கொதிதர எண்ணெய் கனிம (தாது) - எண்ணெய்கள் தாவர எண்ணெய்கள் விண்ட்டர்கிரீன் தைலம் Oil, middle .. நடுக்கொதி தர எண்ணெய்.

Oils, mineral .. கனிம (தாது) எண்ணெய்கள்.

Oils, vegetable .. தாவர எண்ணெய்கள்.

Oil of winter green (imethyl salicylate) .. விண்டர் கிரீன் தைலம்.

Oil stone .. சாணைக் கல்.

Oleic acid .. ஒலியீக் அமிலம், எண்ணெய் காடி.

Oleomargarine .. செயற்கை வெண்ணெய்.

Optical glass .. ஒளியியல் கண்ணாடி.

Ore .. கனிமம், (தாது).

Orientation ஒரு நெறிப்படுத்த