பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25


Perspex'. ப்பெர்ஸ்ப்பெக்ஸ் பிளாஸ்டிக்கு.

Petrified .. கல்லான.

Petrol .. பெட்ரோல்.

Petroleum .. பெட்ரோலியம்.

Petroleum ether .. பெட்ரோலிய ஈதர்.

Petrology .. பாறை இயல்.

Pharmaceuticals .. மருந்துப் பொருள்கள்.

Phenol .. ஃபீனால்.

Phenyl .. ஃபீனைல்.

Phenol-formaldehyde Plastics (Bakclite) .. பேக்லைட்டு, ஃபீனால் ஃபார்மல்டீஹைடு பிளாஸ்டிக்குகள்.

Phenolphthalein .. ஃபீனால்ஃப்த்தேலீன்.

Phosphates .. ஃபாஸ்ஃபேட்டுகள்.

Phosphorescence .. ஒளிவிடல், பின்னும் ஒளிர்தல் .

Phosphoric acid .. ஃபாஸ்ஃபாரிக் அமிலம்.

*.Phosphorus .. ஃபாஸ்ஃபரஸ்.

Photo-chemistry .. ஒளி இயைபு நூல்.

Phthalic anhydride .. த்தேலிக் அன்ஹைட்ரைடு.

Picric acid .. ப்பிக்ரிக் அமிலம்.

Pig-iron .. வார்ப்பிரும்பு.

Pigment .. நிறப்பொருள்.

Pitch .. தார் வண்டல்,ப்பிட்ச் கட்டி.

Pith .. நெட்டி, உட்சோறு.

Plaster of paris .. உறை கண்ணம், பாரில் சாந்து.

Plasticizers' .. இளக்கும் பொருள்கள்.

Ply-wood .. ஒட்டுப் பலகை.

Plasticity .. இளக்கம்.