பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
27

Pyrethrum ...ப்பைரீத்ரம் -[பூவிலிருந்து எடுத்த பூச்சிக் கொல்லி]

Pyrex glass ... ப்பைரெக்ஸ் கண்ணாடி

Pyrotechny ... வாண வெடிக் கலை

Pyroxylin ... ப்பைராக்சிலின்

Q

Quartz (Rock crystal) ... படிகக்கல், குவார்ட்ஸ் (பாறைப் படிகம்)

Quaternary ... நான்காம் நிலை

Quick lime ... சுட்ட சுண்ணாம்பு

Quick silver(mercury) ... பாதரசம்

R

Radioactivity ... கதிரியக்கம்

Radium emanation ... ரேடியத்தில் வரு ஆவி

Rayon ... செயற்கைப் பட்டு,ரேயான் பட்டு

Rayon Acetate ... அசிட்டேட் பட்டு

Rayon Viscose ... விஸ்க்கோஸ் பட்டு

  • Reaction (chemical) ... ரசாயன மாற்றம்

Reagent ... வினைப்படுத்து பொருள்

Receiver ... கொள்கலம்

Rectified spirit ... ஆவி வடித்த சாராயம்

Red lead ... ஈயச் சிவப்பு,ஈயச் செந்தூரம்

Reduction ... தீயக இறக்கம்,ஆக்ஸிஜன் குறைப்பு

Refining ... மீத்தூய் தாக்கல்

Reflux ... ஆவி மீள் கொதிமுறை, ரிஃப்ளக்ஸ் கொதிமுறை

Refractory ... வெப்பம் தாங்கவல்ல,எளிதில் உருகா

Refrigeration ... குளிர் ஊட்டம்