பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28

Refrigerator ...குளிர்ஊட்டி

Re-inforcing ... (செருகு) வலிவூட்டல்

Repellant ... விலக்கு(ம்) பொருள்

Residue ...வண்டல்

Resin ...பிசின்

Resin synthetic ...செயற்கைப் பிசின்

Resinous ...பிசின் போன்ற,பிசின் தொடர்புள்ள

Retarding agents ...தடுக்கும் பொருள்கள்

Retott (still) ... வாலை

  • Reversible ... முன்பின் மாறும்

Riboflavin(Lactoflavin; Vitamin B-2) ... ரிபோஃப்ளேவின்

Rolling ... உருட்டுதல்

Rosin ... ரோசனம்

Rouge ... (அயச்)சிவப்பு

Rusting ... துருப்பிடித்தல்

S

Saccharides ... சேக்கரைடுகள்

Saccharin ... சேக்கரின்

Saffron ... குங்குமப்பூ

Safety film ... எரிபடா ஃபிலிம்

Safety glass(Triplex glass) ... சிதறாக் கண்ணாடி

Sagging ... தொய்வு

Sal ammoniac ... நவாச்சாரம்

Salicylic acid ... சேலிசிலிக் அமிலம்

Salting out ... உப்பிட்டுப் பிரித்தல்

Salt petre ... வெடியுப்பு,வெடி சோடா

Salvarsan ... சால்வர்சான்

Sal volatile ... அம்மோனிய கார்பனேட்டு