பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30

Sodium hypochlorite ....சோடிய ஹைப்போகுளோரைட்டு

Sodium silicate ....சோடிய சிலிக்கேட்டு

Sodium sulphide ....சோடிய சல்ஃபைடு,கரியுப்பு

Sodium sulphite ....சோடிய சல்ஃபைட்டு

Soft glass .... மென் கண்ணாடி

Solder .... பற்றாசு, பற்றீயம்

Soldering iron .... பற்றீயக் கோல்

Solubility .... கரை திறன்

Solute .... கரை பொருள்

Solution .... கரைசல்

Solution dilute .... செறிகுறை கரைசல்

Solution strong .... செறிமிகு கரைசல்

Soporifics .... தூக்க மருந்துகள்

Sorting .... இனம் பிரித்தல்

Spark .... பொறி

Spices .... மசாலாப் பொருள்கள்

Spin .... தற்சுழற்சி

Spinneret .... துளை முகப்பு

Spinning .... நூற்றல்,சுழற்சி

Spirit .... ஸ்பிரிட்

Spray paint .... தூவான வர்ணம்

Spurt .... பீறிடல்

Stable(un-stable) .... நிலையான (நிலையற்ற)

Stain .... கறை

Stainless Steel .... கறைபடா எஃகு,துருவுறா எஃகு

Staphylococcii .... ஸ்டாஃபிலோக்காக்கை(பாக்டீரிய) இனம்

Steam distillation .... ஆவி மூலம் வடித்தல்

Stearic acid .... ஸ்ட்டியரிக் அமிலம்

Stearin .... ஸ்ட்டியரின்

Steel .... எஃகு