பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33


Thermosetting .. வெப்பத்தால் இறுக வல்ல.

Thermostat .. வெப்பநிலை- நிறுத்தி.

Thiamin (Vitamin B-1) .. த்தையாமின் ( வைட்டமின் B-1).

Thinners .. மெலிவூட்டிகள்.

Thymol .. ஓமச் சத்து ,த்தைமால்.

Thyroxine .. த்தைராக்சின் (தைராயிட் சுரப்பு நீர்).

Tincture .. டிங்ச்சர், ( சாராயத்தைக் கொண்டு சத்தெடுத்த இறுப்பு).

Tin foil .. வெள்ளீயத் தாள்.

Tinning .. ஈயம் பூசுதல்.

Tin-plating .. ஈயந்தோய்த்தல்.

Titanium dioxide .. ட்டைட்டேனிய டையாக்சைடு.

T, N. T. .. ட்டீ.என்.ட்டீ.

Tolerance (medical) .. தாங்கு திறம்.

Toluene .. ட்டாலுவீன்.

Toxin .. ட்டாக்ஸின் , உயிரி நச்சு.

Translucent .. ஒளி கசியவிடும்.

Transparency .. ஒளித் தெளிவு.

Transverse .. குறுக்கான .

Trap .. கிடை, பொறி.

Triplex glass .. ஒட்டுக்கண்ணாடி.

Turbine .. சுழலி ,ட்டர்பைன்.

Turpentine .. ட்ட்ர்ப்பென்ட்டைன், மர எண்ணெய்.

U

Ultramarine .. சலவை நீலம்.

Ultramicroscope .. அல்ட்ட்ரா மைக்ராஸ்கோப், அல்ட்ட்ரா நுண் பெருக்கி, துன்னணுப் பெருக்கி