பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
CHEMISTRY-MINOR
(GENERAL CHEMISTRY)
வேதிப் பொது அறிவு
A

Abrasive .. தேய்க்கும் பொருள்.

Absorption .. உட்கவர்தல்.

Absorbents .. உட்கவரும் பொருள். (Suction. உறிஞ்சல்)

Acetate, amyl .. அமைல் அசிடேட்டு.

Acetate, ethyl .. ஈதைல் அசிடேட்டு.

Acetate silk .. அசிடேட்டு பட்டு.

Acetic acid ..அசிட்டிக் அமிலம் அல்லது ஆசிட்.

Acetone .. அசிட்டோன்.

Acetylene .. அசிட்டிலீன்.

Acetyl salicylic acid .. ஆஸ்பிரின் (Asprin)

Acid .. ஆசிட், அமிலம்.

*Acid, concentrated .. வீரிய அமிலம்.

Acid, dilute .. நீரிய அமிலம்.

Active charcoal .. திறன்மிகு கரி.

Adsorption .. அட்சார்ப்ஷன், புறமுகக்கவர்தல் (படியவைத்துக் கொள்ளல்)

பின் விளைவுகள் அகேட் பளிங்கு நாட்படுதல் ஆல்புமின் புரதம், முட்டை வெள்ளை ஆல்க்கஹால், சாராயம் தனிச் சாராயம்

After-effects .. பின் விளைவுகள்.

Agate .. அகேட் பளிங்கு.

Aging .. நாட்படுதல்.

Albumen .. ஆல்புமின் புரதம், முட்டை வெள்ளை

*Alcohol .. ஆல்க்கஹால், சாராயம்.

Alcohol, absolute .. தனிச்சாராயம்.