பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கலைஞன் தியாகம்

கொடுக்கிருன்; சேவகன் ஆபீஸ் வேலை செய்கிருன்; குமாஸ்தாவும் இருக்கிருர் ஆனாலும் ஐயருக்குத் திருப்தியில்லை; வரும்படி அப்படி ஸ்வாரஸ்யமுள்ள தாக இருக்கவில்லை.

米 来 米

இப்படியிருந்த காலத்தில்தான்் சமையற்கார ராமு வந்து சேர்ந்தான்். அவன் அனந்தநாராயண யரது வீட்டுக்கு வந்த அன்றைக்கு காலு நாளேக்கு முன்தான்் அந்த வீட்டிலிருந்தி பாலக்காட்டுச் சமை யற்காரன் சொல்லாமற் போய்விட்டான். நல்ல யோக்கியனுக்வும், சுறுசுறுப்பாகவும் இருக்கும் சமையற்காரனத் தேடிக்கொண்டிருந்தார் ஐயர். நல்ல வேளையாக ராமு வந்தான்்.

அவன் முகத்தில் எத்தன் தேஜஸ் உடம்புதான்் என்ன வாட்ட சாட்டம் அவனைப் பார்க்கும்போதே ஐயருடைய மனம் அவனிடத்தில் பொருக்திவிட்டது; "கன்ருகச் சமைப்பாயா?” என்று கேட்டார். . .

கன்ருக என்று சொல்லிக்கொள்ளும் தைரியம் ல்லே. சமைப்பேன். அது கன்ருக இருப்பது கம் இருவரையும் பொறுத்தது. நானும் உங்கள் விருப்ப மறிந்து சமைக்கவேண்டும். நீங்களும் என்னிடம் அன்பும் இரக்கமும் வைக்கவேண்டும்' என்று ராமு பதில் சொன்னன். - - fé என்ன, சட்டம் படித்தவன்போல் லா பாயிண் டாகப் பேசுகிருயே! என்ன சம்பளம் கேட்கிருய்? "அதைப்பற்றி நான் சொல்வதற்கில்லை. இரு :பது ரூபாய் கொடுத்தால் எனக்குக் கஷ்டமில்லாமல்