பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமுவின் மர்மம் - .99

இருக்கும். பதினேங்து கொடுத்தால் கஷ்டமாக இருங் தாலும் ஏற்றுக்கொள்ளத்தான்் வேண்டும்.”

அவனுடைய பேச்சுச் சாதுர்யமும் கண் பார்வை யும் வக்கீல் ஐயருக்கு அதிசயத்தை உண்டாக்கின; 'என்ன ஆச்சரியம்! கடவுள் எங்கெங்கேயெல்லாம் வசீகரசக்தியை வைத்திருக்கிருர்!’ என்று அவர் உள்ளுக்குள்ளே சொல்லிக்கொண்டார். -

"சரி, இரண்டும் வேண்டாம். பதினெட்டு ரூபாய் வாங்கிக்கொள். சரியாக வேலை செய்தால் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்” என்று ஐயர் உத்தர விட்டார். - -

தங்கள், சித்தம்" என்று கூறிவிட்டு நன்றியறி வும் பணிவும் காட்டும் பார்வையால் அனந்தகாரா யணயருடைய ஹிருதயத்தில் உட்கார்ந்துவிட்டர்ன் ராமு.

அபூர்வத்திலும் அபூர்வமாகக் கிரிமினல் வழக் கொன்று வக்கிலேயரிடம் வந்தது. வழக்குக் கொண்டு வந்தவர் ஒரு பெரிய பணக்காரர். அவருக்கே தம் முடைய வழக்கு ஜயிக்குமென்ற நம்பிக்கை இல்லே. ஆனாலும் சிநேகிதர்களுடைய தொந்தரவு பொறுக்க மாட்டாமல் அந்த வழக்கைத் தொடுக்கவந்தார். 'இது தோற்றுப் போகும் வழக்குத்தான்ே? இதற்கு ஏன் பெரிய வக்கிலேத் தேடவேண்டும்?' என்று எண்ணி அனந்தநாராயணயரிடம் வந்தார். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். வழக்குத் தொடுக்க ஒரு வார காலம் இருந்தது. அதற்குள் அங்க