உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கலைஞன் தியாகம்

வழக்கைப்பற்றி எல்லாவற்றையும் அறிந்துகொள் ளும் பொருட்டு இரவு பகல் அது சம்பந்தமான கட்டுக்களையெல்லாம் படித்துப் பார்த்தார். அதை எப்படி கடத்தில்ை ஐயமுண்டாகுமென்று யோசித் தார். அங்தமாதிரி வழக்குகளில் அவர் முன் பழகி யிருந்தாலல்லவோ அவருக்கு வழி தெளிவாகத் தெரியும்? இந்த வழக்கில் ஜயம் ஏற்பட்டால் கம் அந்தஸ்து ஒரு படி ஏறும் என்பது அவர் கம்பிக்கை. ஐயம் ஏற்பட்டால்தான்ே? அதற்கு வேண்டிய வழி என்னவென்று மண்டையைக் குடைந்துகொண் டிருந்தார்.

இராத்திரி ஒன்பது மணிக்கு ஆபீஸ் அறையில் ஐயர் உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்தார். அவருக்குப் பாலும் ஆரஞ்சுப்பழமும் கொண்டு வைப் பதற்காக உள்ளே நுழைந்தான்் ராமு. ஐயர் இரண்டு கைகளாலும் தலையைத் தாங்கிக்கொண்டு கீழே குனிந்தவண்ணம் இருந்தார். ராமு வந்ததைக்கூடக் கவனிக்கவில்லே. .

மேஜையின்மேல் பாலேயும் பழத்தையும் வைத்து விட்டுப் பேசாமல் சிறிதுநேரம் கின்ருன் ராமு. அப்பால், 'பால் வைத்திருக்கிறேன்' என்ருன். அனந்தநாராயணயர் கிமிர்ந்து பார்த்தார். எப் பொழுது வந்தாய்? என்னவோ யோசித்துக்கொண் டிருந்தேன். உன்னைப் பார்க்கவில்லே' என்று சொல்லி விட்டு அவன் உரித்துக் கொடுத்த சுளேயை வாயில் போட்டுக்கொண்டார்.

ரொம்பக் களைப்பாக இருக்கிறீர்களே; பேசா மல் படுத்துக்கொண்டு விடியற்காலையில் எழுங்