பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாமுவின் மர்மம் 101.

திருந்து கவனித்துக்கொள்ளலாமே. விடியற்காலத்தில் யோசனை செய்தால் எல்லாம் தெளிவாகத் தோன்று மென்று சொல்வார்கள்” என்ருன் ராமு. அவன் ஒரு சமையற்கானகப் பழகாமல் ஒரு படி உயர்ந்த அன்டோடு பழகினவளுதலால் இப்படிச் சொன்னன். அவர் தலையைச் சொறிந்துகொண்டு பாலைச் சாப் பிட்டுவிட்டுக் காகிதங்களை மடக்கி வைக்கலானர்.

'கான் எல்லாவற்றையும் சரியாக வைத்து விடுகிறேன். நீங்கள் படுத்துக்கொள்ளப் போங்கள்” என்று சொல்லி ராமு அவற்றை அடுக்க ஆரம்பித் தான்். அவன் பலநாள் அப்படிச் செய்வது வழக்கம். காலையில் எழுந்து ஆபீஸ் அறைக்குள் வந்தார் வக்கீல். உண்மையிலேயே அவருக்கு மனம் தெளி வாக இருந்தது. உள்ளே சென்று அமர்ந்தார். கட்டுக் களே அவிழ்த்தார். அவற்றில் எதையோ படித்துப் பார்த்தார். ஆச்சரிய உணர்ச்சிகள் அவர் முகத்தில் - அலேயோடின. துள்ளினர்; குதித்தார். "அடே ராமு' என்று கூப்பிட்டார். ஒடிவங்தான்் ராமு. அவைேடு என்னவோ பேசினர்.

米 来源 来

அந்த வழக்கில் எதிர்பாராத விதமாக ஐயம் ஏற்பட்டது. வழக்குத் தொடுத்தவருக்குப் பெரிய வியப்பு உண்டாயிற்று; இந்த வழக்கை இவர் ஜயித்தது பரம ஆச்சரியம்! இவரை ஊராரெல் லோரும் உதவாக்கரை வக்கீலென்று சொல்வது சுத்தப் பொய். இவர் ஒரு சிறந்த வக்கீல் என்ற