பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞன் தியாகம் 3

பிள்ளை ஒருத்தன் இருக்கிருன். முருகனுக்கு வேலை யிடும் அண்ணன்' அவன்தான்்.

கிருஷ்ணன் கல்ல குணமுடையவனுகத்தான்் இருந்தான்். தன்னுடைய கிழத்தங்தையின் மதிப் பையும் கலேத் திறமையையும் அவன் நன்ருக உணர்ந் திருந்தான்். அந்தக் கலையையே - தொழிலேயே - அவனும் கற்றுக்கொண்டான். உண்மையில் கிருஷ்ண லுக்குக் கலைத்திறமை வரவில்லை; கைத்தொழில்தான்் வங்தது. அவனும் பொம்மை பண்ணினுன்; விற்ருன்; பணம் ஸ்ம்பாதித்தான்். ஆ ன லும் அவ ன் உண்டாக்கின பொம்மைகளில் ஜீவ ஒளி ததும்ப வில்லை. இயந்திரத்தினுல் ஒரே அச்சாக வார்க்கப் பட்டவை போல அவை தோற்றின. ஒரே மண்தான்்; ஒரே வர்ணங்தான்். ஆனலும் அவனுடைய கையில் வெறும் மனிதகாடி ஒடிற்றே யொழிய, ஒரு கலே ஞனது காடி ஒடவில்லை.

கிழவன் சில சமயங்களில் தன் குமாரனுடைய பலஹீனத்தை - கலைத் திறமையில்லாத பல ஹீனத்தை - கினேத்து வருந்துவான். ஜீவனத்துக்கு ஏதாவது வழியிருந்தால் போதுமா? மண்ணேப் பொம் மையாக்கி வெறும் பணத்துக்கு விற்றுவிடும் தொழி லோடு கின்று விடவா இவன் பிறந்தான்்? பொம்மை களுக்கு விலை, வாங்குபவர்களுடைய உள்ளமல்லவா? அதைப் பறிகொடுத்துவிட்டுப் .ெ பா ம் ைம க ளே வாங்கும்படி செய்வதல்லவாகலஞனுடைய கடமை' என்று அவன் எண்ணி எண்ணி உள்ளம் குலைந்தான்். கிருஷ்ணனுக்கோ வயது முப்பது. இனிமேல் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/11&oldid=686173" இலிருந்து மீள்விக்கப்பட்டது