பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கலைஞன் தியாகம்

அவனுடைய போதாத காலம்; வக்கீலிடம் அவனைப் பற்றிச் சிலர் கோள் சொல்லி விலக்கிவிடச் செய் தார்கள். அவரோடு இருந்த காலத்தில் பல புஸ்தகங் களேப் படித்துப் படித்துப் பல சட்ட நுணுக்கங் களே அறிந்துகொண்டான். அவனுடைய அறிவு வளம் பெற்றது. திடீரென்று வேலையிலிருந்து விலக் கப்பட்டால் அவன் எங்கே போய் நிற்பான் கிளப் பிலாவது வேலே செய்யலாமென்று துணிந்துவிட் டான். சமையல் செய்யக் கற்றுக்கொண்டான். தான்் சென்ற இடங்களில் உள்ள ஒழுங்கீனங்களால் மனமுடைந்து ஒவ்வொன்ருக விட்டு விலகினன். கடைசியில் திருச்சிராப்பள்ளியில் அனந்தார்ராயண யரிடம் வந்து சேர்ந்தான்்.

அவனுடைய முகவசீகரத்தில் ஈடுபட்ட ஐயர் அவனே மிகப் பிரியமாக கடத்திவந்தார். ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கைக்குப் போகுமுன் ஆபீஸ் அறையிலுள்ளவற்றைச் சரிப்படுத்திவைக்கச் சொல்லி விட்டுப் போய்விடுவார். அவன் இதுதான்் சமய மென்று அங்குள்ள புஸ்தகங்களைப் புரட்டிப் படிப் பான். அவனுடைய அறிவு மிகவும் கூர்மையானது. ஞாபகசக்தியோ அபாரம். r

ஒருநாள்-அபூர்வமாக வந்த கிரிமினல் வழக்கை எப்படி கடத்துவதென்று தெரியாமல் ஐயர் யோசித்த இரவு-வழக்கம்போல் அவனேத் தம் அறை யிலுள்ள காகிதங்களே ஒழுங்குபடுத்தச் சொல்லிப் போய்விட்டார். அவன் தன் எஜமானத் திகைக்க வைக்கும் வழக்கைப்பற்றிப் படித்து ஆராய்ந்தான்். உடனே இப்படி இப்படி கடத்தில்ை அநுகூல