பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த முகம்

  • > x.
  • -

&

தாமோதரன் சித்திரக்கலையில் நிபுணன். அவ னுடைய வர்ண சித்திரங்கள் பல மேல்காட்டிற்கூடப் பிரசித்தியை அடைந்தன. இயற்கைக்காட்சிகளை யும் மனிதர்களின் அங்க அமைப்புக்களையும் திறம்பட எழுதும் ஆற்றல் அவனிடம் இருந்தது. எவ்வளவோ காட்சிச்சாலைகளிலும் அரண்மனைகளிலும் அவனு டைய சித்திரங்கள் விளங்கிக்கொண்டிருந்தன.

கம் காட்டிலுள்ள கலைஞர்களுக்குப் பிழைக்கும் வழி பெரும்பாலும் தெரியவில்லே. வாழ்வது ஒரு கலே என்று அறிஞர்கள் சொல்லிவருகிருர்கள். கலே ஞர்கள் தங்கள் கலைச்செல்வத்தை விருத்திசெய்வ திலேயே கருத்துடையவர்களாக இருப்பார்களே யன்றிப் பொருட்செல்வத்தைத் தேடுவதில் அவர் களுக்குச் சிரத்தை இருப்பதில்லை. தாமோதரனே அத்தகையவனல்ல. அவனுக்குச் செல்வம் ஸம் பாதிக்கும் வழி நன்ருகத் தெரியும். தன் சித்திரக் கலேயை விட்டுவிட்டு, பிழைக்கும் சங்தர்ப்பம் ஒன்று வருமானல் அவன் தன் சாமர்த்தியத்தில்ை பொருள் ஈட்டிச் சுகமாக வாழ்வானென்பதில் தடை யில்லை.