பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த முகம் 113

களா? அவற்றிலும் தாமோதரனுடைய கற்பனைத் திறன் சுடர்விட்டு விளங்கியது. -

அத்தகைய சித்திரங்களை அவன் வெளிப்படை யாக வைப்பதில்லை; எல்லோருக்கும் காட்டுவதும் இல்லை. அவற்றைப் பார்த்து இன்புறுபவர்களும், நூற்றுக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குபவர் களுமாகிய ஒரு கூட்டம் இருக்கிறதென்பதை அவன் அறிந்திருந்தான்். அவர்களுக்கு மாத்திரம் அந்தப் படங்களே அவன் காட்டினன்; அளவற்ற லாபம் அடைந்தான்்.

米 米 悠

பிரமதேவன் திலோத்தமையைச் சி ரு ஷ் டி பண்ணிளுைம். அவளேப் பார்த்தபோது அவனுக்கே மயல் தலைக்கொண்டதாம். இப்படிப் புராணம் சொல்லுகிறது. தாமோதரன், ஒரு மடமங்கை ஆடைகளின்றி ஒரு பொய்கையில் ரோடுவதைப் போன்ற சித்திரம் ஒன்றை வரைந்தான்். அதில் அவன் கலேத்திறம் முழுவதும் ததும்பி நின்றது. அவனே தன் சிருஷ்டியை வியந்துகொண்டான். அணு அனுவாக இந்தச் சித்திரத்தின் அழகைப் பார்த்து அநுபவிக்கும் ஒருவன் அகப்பட்டால்......... இப்படி எண்ணமிடும்போது அவன் ஒரு பொற்குவியலையே அதன் விலையாகப் பெற்றுவிடலாமே என்று நினைத் தான்். அந்த விலையற்ற சித்திரத்திற்கு விலை மதிப்பிடு. வது சாமானியமா? - .

இளம்ஜமீன்தார்கள், பணக்காரர்கள் பலர் அவனிடமுள்ள படங்களைப் பார்த்து வேண்டியதை

8