பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலங்காயம்

"அப்படியால்ை அந்த ஊர் சம்பந்தமாக ஒன்றும் தெரியாதென்ரு சொல்கிறீர்கள்?’ என்ருன் ராமசாமி.

"ஆமாம்; அங்கே கோயிலும் இல்லே; குளமும் இல்லே. அதற்குப் பாடலோ, சரித்திரமோ இருப்ப தற்கு நியாயம் இல்லை' என்றேன். நான்.

'நன்ருக யோசித்துப் பாருங்கள். அந்த இடத் துக்கு அருகில் காடுகள் உள்ளன. அந்தக் காடுகளில் தினங்தோறும் சென்று விறகு வெட்டிவரும் குடி யானவர்கள் இருக்கிருர்கள். அவர்களேச் சில சமயங் கள் 5ாங்கள் சார்ஜ் செய்வதுண்டு......அது கிடக் கட்டும். எங்கள் கதை எதற்காக ஆலங்காய்ம் என்ற பேருக்கு என்ன அர்த்தம்? அதைப் பிளந்து சோதித்து ஆராய்ச்சி செய்து பாருங்கள். ஏதாவது கிடைக்கும்.” . .

அவன் அங்கே காட்டிலாகா ஆபீஸில் ஒரு குமாஸ்தா என்னிடம் அவனுக்கு அ பாரமான மதிப்பு. எனக்குத் தெரியாத விஷயம் இங் த ப் பிரபஞ்சத்திலேயே இல்லையென்று அவன் எண்ணி யிருக்கிருன். தமிழாராய்ச்சி, சரித்திர விஷயம், ஜோஸ் யம், வைத்தியம் எல்லாவற்றிலும் எ ன் னிடம் சந்தேகம் கேட்பான். ஒவ்வொன்றுக்கும் நான்