பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவராத்திரிப் பொம்மை -155

3

மாலே வேளே. தன் குழந்தைக்கு 5 ன் ரு க. வேஷ்டியைக் கட்டிக் கையிலே அழகிய ராணி பொம்மை ஒன்றைக் கொடுத்துக் கடைவீதிக்கு அனுப்பிள்ை குப்பம்மாள். அவன் புறப்பட்டுப் போனபிறகு அவள் மனம் படபடத்துக்கொண்டிருங் தது; "அரை ரூபாய்க்கு மோசமில்லை' என்று அவள் நிச்சயமாக கம்பினள். தன் குழந்தை அந்தப் பொம் மையை ஒரு கிழவருக்கு விற்பதுபோலவும், அவர் ஒரு ரூபாயைக் கொடுப்பதுபோலவும், காளைக்கு நிறையக் கொண்டுவாவென்று அவர் சொல்வது போலவும் அவள் கனவு கண்டாள். தன் குழந்தை விற்றுவிட்டு வரும்வரையில் காத்திருக்கும் பொறுமை அவளிடம் இல்லை. அந்தக் காட்சிகளே நேரிலே பார்க்கவேண்டுமென்ற ஆத்திரம் அவள் நெஞ்சில் அடித்துக்கொண்டது. அவளும் கடைவீதிக்குப் புறப்பட்டாள். தன் மகனுக்குத் தெரியாமல் ஒரு மறைவிடத்தில் கின்றுகொண்டு அவனேக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

வேலன் பொம்மையை எவ்வளவோ பேர் பார்த் தார்கள்; சிலர் கேட்டார்கள். அம்மா சொல்லியபடி அவன் அந்தக் கிழவரை எதிர்பார்த்திருந்தான்். ஆதலால் வேறு யாரிடமும் அவன் கொடுக்கவில்லே. அன்றைக்குக் கிழவர் தாமதமாகவே வங் தார். வேலன் கையில் அழகிய ராணி பொம்மை இருப் பதைக் கண்டார். -

"தாத்தா, இந்தப் பொம்மையை வாங்கிக்கொள் ளுங்கோ’ என்ருன் வேலன்,