பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘A

'ம்ட் 發,↔ o ༢ ཆུ, N LI_slsll 13535 sIT/I GðT

அவன் ஒரு வியாபாரி. அவனுடைய வியா பாரம், விளம்பரம் எல்லாம் தனிமாதிரி. பி. ற ர் கையை எதிர்பார்த்துப் பிழைக்கிறவன் அல்ல அவன். தான்ே உழைத்து வியாபாரம் செய்து சம்பாதிப் பவன். அவனுக்கு உதவியாள் தேவையே இல்லை.

முன்சாமியைத்தான்் சொல்கிறேன்; அந்த மிட் டாய்க்கார முனிசாமி. உலகத்து எதிர்காலப் பிரஜை களாகிய குழந்தைகளே. அவனுடைய வாடிக்கைக் காரர்கள். மிட்டாய்ப் பாட்டைப் பாடிக்கொண்டு போகும்போது அந்த விளம்பரம் எவ்வளவு குழந்தை களைக் கவர்ந்துவிடுகிறது!

பள்ளிக்கூடங்களைப்பற்றிய பல விஷயங்கள் அவனுக்குத் தெரியும்; படிப்பைப்பற்றி அல்ல. 'சங்கரன் செட்டியார் தெருவில் மேற்கே பார்த்து இருக்கும் சிவப்புப் பள்ளிக்கூடத்தில் நூறு பிள்ளை கள் படிக்கிருர்கள்; அவர்களிலே பெண் குழந்தை களும் உண்டு என்று அவன் கணக்கு ஒப்பிப்பான். தன் சொந்த அநுபவத்தில் அவன் உணர்ந்தது இந்தச் &LDm &IT!TLD. .. - -

சரியாக ஒன்பது மணிக்குத் தன்னுடைய மிட் டாய்த்தட்டோடு பள்ளிக்கூடத்து வாசலில் வந்து நிற்பான். பத்தரை பதினெரு மணிவரையில் வியா