பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்பொழுது வருவான்?

"அம்மா, ராமு எங்கே அம்மா?” 'ஊருக்குப் போயிருக்கான், கண்ணே!” "எப்போம்மா வருவான்? 'ரெண்டு நாளிலே வந்துவிடுவானப்பா.' 'அவன் இம்மே வரமாட்டான்னு கமலம் சொல் ருளே?”

"அவ கெடக்கரு, பயித்தியக்காரி.” "அவாளெல்லாம் ஏன் அமுரு? 'ராமு ஊருக்குப் போயிட்டான்னு.” 'போனுக்க என்ன? அவன்தான்் திரும்பி வங் துடு வானே.” -

'வருவான், அப்பா.' * * * தாய்க்குத் துக்கம் அடைத்துக்கொண்டது. "ஏம்மா அழறே வரமாட்டான? அவனுக்கும் அழுகை வந்துவிட்டது. அந்தக் குழந்தைக்குச் சமாதான்ம் சொல்வது தர்ம சங்கட மாகிவிட்டது. எப்படி அவள் சமாதான்ம் சொல்

சீனு மூன்றரைவயதுக் குழந்தை. அந்த வீட்டில் ராமசேவுையரும் சேவுையரும் பத்து வருஷங்க ளாகக் குடியிருக்கிருர்கள். அவர்கள் இருவருக்கும்