பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள்

கையிலே ஒரு தகரக் குவளையை நீட்டிய படியே அந்தப் பிச்சைக்காரன் தன்னுடைய அடித் தொண்டையிலிருந்து ஒரு கரகரப்பான தொனியை வருவித்துக்கொண்டு, 'காலணுப் போடுங்க சாமி” என்று கெஞ்சினன். பஸ்ஸை விட்டு இறங்கின அவசரத்தில் அவனேக் கவனிக்கவோ, அவனுடைய குவளையில் காலணுப் போட்டுப் புண்ணியத்தைக் கட்டிக்கொள்ளவோ நேரமில்லை. அவனுக்குக் கண் இல்லை. ஆகாயத்தை அண்ணுங்து பார்த்தபடியே பிச்சை கேட்டான். எனக்குக் கண் இருந்தும் அவனேக் கவனிக்க நேரம் இல்லை.

ஆனல் அவள்மேல் என் பார்வை விழுந்தவுடன் என் அவசரத்தை கான் மறந்தேன். குருட்டுப் பிச்சைக்காரனுக்கருகில் எந்தச் சமயத் தி லும் அவனேப் பிடித்துக்கொண்டு வழிகாட்ட அவள் கின்றிருந்தாள். அவன் கின்று பிச்சை கேட்டபோது அவனைத் தொடாமல் பாதுகாப்பாகமாத்திரம் கின் றிருந்தாள். கான் அவளேக் கவனித்தேன்; பிறகு அவனேயும் கவனிக்கும்படி என் உள்ளம் தூண்டியது.

‘கடவுள் என்ன என்ன விதமான ஜதைகளைச் சேர்க்கிருர் கண் அவிந்த கபோதியாகிய இவன் எங்கே! நாணிக் கோணிக்கொண்டு வறுமையால்