பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் 205

ஒருநாள் அவள் முகத்தைப் பார்த்தேன்; பார்க்க வேண்டுமென்று முயன்று காத்திருந்து பார்த்ததால் தான்் அந்த முகத்தைக் கவனிக்க முடிந்தது. அவள் கண்களில் ஆழங் காணமுடியாத சோகம் படர்க் திருந்தது. முகத்திலே வேதனையும் துன்பமும் அவ மானமும் சேர்ந்து போராட அவற்றினிடையே தனியான ஒரு மென்மையும் காணக்குறிப்பும், ஊடுருவிக் கவனிப்பவருக்குத் தோன்றின. உலகத் தில் உயர்குடும்பத்தில் புருஷன் மனேவியர் இருக் கிருர்கள். எத்தனே சண்டை எத்தனே சச்சரவு! இவர்கள் பிச்சைவாங்கிலுைம் எத்தனே ஒற்றுமை யாக இருக்கிருர்கள்! இவள் தோற்றத்திலே உள்ள பெண்மை ஆயிரத்தில் ஒருவரிடத்தில்தான்ே காண முடிகிறது?-என் சிந்தனே மலர்ந்து விரிந்து காவிய உலகத்தையும் லகதியப் பிரபஞ்சத்தையும் எட்டிப் பிடித்தது.

பெண்மையிலே தெய்வத்தன்மை இசைந்து கிற்கிறது. கொந்தளிக்கும் வாழ்க்கைப்புயலுக் கிடையே மனேசாந்தியை அளிப்பதற்குரிய சஞ்சீவி பெண்மைக்கோலத்தில் இருக்கிறது. பெண்மை இல்லாவிட்டால் உலகத்தில் உள்ள வேகத்திற்கு கிலே. யில்லை; கலகத்திற்குச் சமாதான்மில்லை; வீரத்துக்கு வெற்றி இன்பம் இல்லை; அலைச்சலுக்கு ஓய்வு இல்லை:

என்ன, நிற்கிறீர்களே வருகிறீர்களா? எறுங் கள்' என்ற கண்டக்டரின் தொனியைக் கேட்ட போதுதான்் நான் இந்த உலகத்துக்கு இறங்கி வந்தேன். . . . . . . . . . . . . . . . .