பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் 207

"எங்கேயோ போய்விட்டாள், சாமி” என்று சொல்லி நான் கொடுத்த தம்பிடியை வாங்கிக் கொண்டு மேலே அவன் வேலையைக் கவனிக்கப் போய்விட்டான்.

என் உள்ளத்துள் ஒருவிதமான வேதனை உண்டா யிற்று. வேகமும் சுறுசுறுப்பும் கப்பிக்கொண்டிருக் கும் அங்த இடம் வெறும் சூன்யமாக எனக்குத் தோன்றியது. அவளே மீட்டும் எ ங் கே யாவது கண்டால்தான்் எனக்கு ஆறுதல் உண்டாகும்போல் இருந்தது.

3.

சிரியாக மூன்று மாதங்கள் கழிந்தன. ஏதோ காரியமாக கான் மயிலாப்பூர் போகவேண்டியிருந்தது. பஸ்ஸில் ஏறிக்கொண்டு லஸ் மூலையில் வங்து இறங்கி னேன். ஒரு நோக்கமும் இல்லாமல் என் கண் கள் வான வெளியிலும் நிலப்பரப்பிலும் உலவின. என் கண்களையே கம்பமுடியவில்லை. அவளேக் கண்டேன். அதில் ஒருவித ஆச்சரியம் உண்டாயிற் றென்பதில் சந்தேகமில்லை. ஆனல் அதற்குமேலே மற்றொரு காட்சியைக் கண்டபோதுதான்் என்னேத் தூக்கிவாரிப்போட்டது. வறுமைக் கோலத்திலும் பிச்சையெடுக்கும் பிழைப்பிலும் பெண்மைகலம் கனிந்து கின்றதாக கான் கருதின அந்தப் பெண் பிள்ளே ஒரு காலில்லா முடவன் உட்கார்ந்திருந்த சிறு வண்டியைத் தள்ளிக்கொண்டிருந்தாள்.

முன்பு கண்ட குருடனுடைய ஸ்தான்த்தில் மற்றொருவனேப் பிடித்துக்கொண்டாள்போலும் என்