பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் 211

காளாகத் தெரியுமே! அங்தக் குருடனே விட்டுவிட்டு முடவனேப் பிடித்துக்கொண்டு அலேந்தாயே; அவள் தான்ே நீ?’ என்றேன்.

நான் என்ன கொடுமையான காரியத்தைப் பண்ணிவிட்டேன்! என் கேள்வியைக் கேட்டாளோ இல்லையோ அவள் உடம்பு முழுவதும் கடுங்கியது. கண்களில் மளமளவென்று நீர் பொங்கிவந்தது. பேச முடியவில்லை; அழுகை அவள் தொண்டையை அடைத்தது.

நான் அவள் ஹிருதயத்திலே குத்திவிட்டே னென்று தெரிந்துகொண்டேன். அவள் பெண்மை கலம் அவளிடம் பின்னும் ஆயிரமடங்கு பெருகி ஒளிர்ந்தது. எனக்குக்கூட அழுகை வந்துவிட்டது. அவள் கண்ணிர் தாரை தாரையாக வந்தது; அவள் வாய்விட்டு அழவில்லை; அவ்வளவுதான்். •

'ஏனம்மா அழுகிருய்?” அந்த் வார்த்தைகளே நான் கேட்டபோது அவ ளுக்குக் கோடைக்கால வெயிலில் அலேந்துவங்தவன் மேல் தென்றற்காற்று வீசினதுபோல இருந்திருக்க வேண்டும். அவள் அதுகாறும் அடக்கிக்கொண் டிருந்த துக்கத்தை என்னிடம் கம்பிக்கை உண்டான தன் அறிகுறியாக வெளிப்படுத்தினுள்; விக்கி விக்கி அழத்தொடங்கிள்ை. .

'யாரைப் பார்க்கிருய்? எதற்காக அழுகிருய்?” என்று நான் இரக்கம் மிகுந்த குரலில் கேட்டேன். அவள் ஒருவிதமாகத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். அவள் உண்ர்ச்சிவெள்ளம் நெடுநாட்