பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 கலைஞன் தியாகம்

புருஷன் பெண்டாட்டியாக இருப்போம். ஆனல் என்னை அவன் தன் மகளைப்போலவே பாவிக்க வேண்டும். இப்படி நாடகம் நடத்திவங்தோம். நான் ஒருவன் பெண்டாட்டியென்ற கினேவினல் என்னே எங்தப் பிச்சைக்காரனும் அணுகவில்லை. அப்படி அணுகினல் பெருங்கலகம் விளைந்துவிடுமென்று எனக்குத் தெரியும். நான் குருடனுக்கு மனேவியாக நடித்துக்கொண்டு என்னேக் காப்பாற்றி வங்தேன். பாழுங் தெய்வம் அந்தக் குருடனேக் கொண்டுபோய் விட்டது, சாமி ! (இங்கே அவள் சிறிது கண் கலங்கிள்ை.)

பிறகு வேறொரு புருஷனைத் தேடினேன். முடவன் கிடைத்தான்். அவன் குருடனேப்போல அவ்வளவு நல்லவனாக இராவிட்டாலும் மற்றவர்களே விட அவனிடம் எனக்கு கம்பிக்கை உண்டாயிற்று. அவைேடு மயிலாப்பூர்ப் பக்கத்தில் இருந்துவங்தேன். அவன் கெட்ட எண்ணக்காரனென்று பிறகு தெரிய வங்தது. அவனே விட்டு வங்துவிட்டேன்.

ஒவ்வொரு வாரமும் பெனுங்கிலிருந்து கப்பல் வருகிறதென்றும், அங்கே காசு சம்பாதித்தவர்கள் இங்கே வந்து இறங்குகிருர்களென்றும் எனக்குத் தெரியவந்தது. அதனால் பெனங்குக் கப்பல் வரும் போதெல்லாம் இங்கே வங்து பார்க்கிறேன். அவர் வருவாரா என்றுதான்் பார்க்கிறேன். அவர் வரு வாரா? சாமி, சொல்லுங்கள். -

来“ * 米

என் கண்களில் நீர் ததும்பக் கேட்டுக்கொண்

டிருந்தேன். "அவர் வருவாரா?” என்று அவள்