பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் 215

கேட்டதுதான்் அவள் வரலாற்றுக்கு முற்றுப் புள்ளி. ஆனாலும் கான் இன்னும் அவள் கதையிலேதான்் மூழ்கியிருந்தேன்.

'உன் பெயர் என்ன? அம்மா' என்று கேட்க வாயெடுத்தேன். - - அவள் மின்னலைப்போல் யாரையோ கண்டு கூட்டத்துக்குள்ளே ஓடினள். -

அவளைத் தொடர்ந்து ஓடவேண்டுமென்ற பைத்தியக்கார உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. ஆனல் கால்கள் வேலை செய்யவில்லை. "உன் பெயர் என்ன அம்மா?’ என்ற கேள்வியை மாத்திரம் என் உதடுகள் மங்திரத்தைப்போல ஜபித்தன.