பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுபடியும்

. நிலாக் காய்ந்துகொண்டிருந்தது. மேல்மாடி யில் திறந்த வெளியில் நானும் குஞ்சரியும் கதை பேசிக்கொண்டிருந்தோம். அன்று எங்கள் பள்ளிக் கூடத்தில் உபாத்தியாயர், சிநேகத்தைப்பற்றி ஒரு பிரசங்கம் பண்ணினர். அதைப்பற்றிப் பேசினேம்; அதிலிருந்து பேச்சு வளர்ந்தது. நானும் குஞ்சரியும் இளமையிலிருந்து பழகவில்லை. பழகி மூன்று வருஷ காலமே ஆயிற்று. ஆனாலும் எவ்வளவோ வருஷங் கள் பழகியவர்களைப்போல் எங்கள் உள்ளம் ஒன்று பட்டன. எங்கள் இரண்டுபேருடைய ஆசைகளும், கோபதாபங்களும் ஒரேமாதிரி இருந்தன. இந்த கட்பின் சுவையை காங்கள் எப்பொழுதும் அது பவிக்கப்போகிறவர்களைப்போல அவ்வளவு அஸ்தி வாரங்கள் போட்டோம். எல்லாம் பேச்சுத்தான்். பேச்சுக்கிடையில் குஞ்சரி' எதையோ கினைத்துக் கொண்டு சிறிதுநேரம் பேசாமல் இருந்தாள். திடீ ரென்று, "அம்மணி, ஆணுகப் பிறந்திருந்தால் எவ் வளவு கன்ருயிருக்கும்!” என்ருள். .

"ஏன் உனக்கு அப்படித் தோன்றுகிறது? அப் படியிருந்தால் காம் கலந்து பழக முடியுமா? நாம் இருவரும் பெண்களாக இருப்பத்ல்ைதான்் இரண்டு பேருடைய மனசையும் விண்டுகாட்டிப் பேசிக்