பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 கலைஞன் தியாகம்

மேலே என்னல் பேசமுடியவில்லை. த்ொண்டை அடைத்துக்கொண்டது.

'வாரத்திற்கு ஒரு கடிதம் போடுகிறேன்” என்று அவள் சொன்னுள். தினமும் ஒன்று போடுகிறேன் என்று சொல்' என்ருள் என் தாய்.

'இல்லை அம்மாமி, வாரம் ஒரு கடிதம் போடு வதே கஷ்டம். அதன்படியே கடந்தால் போதாதா?” என்று அவள் கேட்டாள். என்னைக் காட்டிலும் அவள் உலக அறிவு அதிகம் வாய்ந்தவள். -

"நான்......நான்......” விம்மினேன்; 'போய் வருகிறேன்' என்று சொல்ல வாய் வரவில்லை. சிநேக பாசம் மிகவும் கொடிது. அதைப்போல் நல்லதும் இல்லை; பிரிவு நேரும்போது அதைப்போலத் துன்பங் தருவதும் வேறு இல்லே. -

  • 米 ” 米 வேலூரிலிருந்து காக்கிநாடாவுக்கு வந்தபிறகு ஒரு மாதம் வரையில் நான் அழுதவண்ணமாகவே இருந்தேன். அங்கே எனக்குக் குஞ்சரியைப்போல உற்ற தோழி யார் இருக்கப்போகிருர்கள்? எல்லோ ரும் முரட்டுத் தெலுங்கப் பெண்கள். அவர்கள் பாஷையில் ஒர் அகூடிரம் எனக்குத் தெரியாது. திவ்ய மான பூஞ்சோலையை விட்டுவிட்டு ஒரு பாலைவனத் துக்கு வங்ததுபோல் இருந்தது எனக்கு. - .

வாரத்துக்கு ஒரு கடிதம் தவருமல் குஞ்சரியி னிடமிருந்து வங்து கொண்டிருந்தது. வேலூரி லிருந்து அவள் தகப்பளுரை காமக்கல்லுக்கு மாற்றி யிருப்பதாக எழுதியிருந்தாள். வாரத்துக்கு ஒரு