பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 கலைஞன் தியாகம்

இருந்தால் எவ்வளவோ கன்ருக இருக்கும்” என்று 15ான் பதில் சொன்னேன்.

என் மைத்துனருடைய உண்மையான இயல்பு இப்பொழுதுதான்் வெளிப்பட்டது. அவருடைய குழங்தை போன்ற ஸ்வபாவம் தங்கம்மாளுடைய சார்பினல் கலங்கியிருந்தது. இப்போது அது தெளி வாயிற்று. உண்மையிலே வீட்டின் பொறுப்பு முழு தும் என்னிடத்திலே விட்டுவிட்டார். என் கண வரும் உத்ஸ்ாகம் கொண்டார். குடும்ப பாரத்தை வகிக்கத்தக்க சாமர்த்தியம் என்னிடம் இல்லாவிட் டாலும் ஒருவாறு கடத்தி வரலாமென்ற தைரியம் மாத்திரம் இருந்தது. -

என் மைத்துனருக்குத் தங்கம்மாளேச் சிறு வயதிலேயே கல்யாணம் செய்துவிட்டார்கள். தாய்க் குத் தலைப்பிள்ளையாகையால் அவர் பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு பார்க்கவேண்டுமென்று அவருடைய பாட்டி சொன்னாளாம். அவருக்குக் கால்கட்டுப் போட்டுவிட்டால்தான்் தன் நெஞ்சு வேகுமென்று அவள் அடிக்கடி சொல்லி முறையிட்டாளாம். என் மாமனர் தம் தாயினுடைய கண்களுக்குச் சந்தோஷம் உண்டாக்குவதற்காகவும், அவள் இறங்துபோனல் தாம் போடும் நெருப்பு அவளது நெஞ்சோடு போராடித் தோல்வியுருமல் இருப்பதற்காகவும் தம் மூத்த குமாரனுக்குத் தங்கம்மாளைத் தேடிப் பிடித் துக் கல்யாணம் செய்தாராம். இரண்டு பேருக்கும் ஆறே மாதம் வித்தியாசமாம். ஈடு சரியில்லை, பெண் பெரியவள்’ என்று சிலர் தடுத்தார்களாம். *எல்லாம் வயசுவந்தால் ஆண்பிள்ளைக்குப் பெண்