பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 கலைஞன் தியாகம்

தோன்றிவிட்டாய். நீ எனக்குப் புருஷனாக இருந்தால் வாழ்வு முழுவதும் பிரியாமல் இருக்கலாமென்று கான் அன்றொரு நாள் சொன்னது ஞாபகம் வருகிறது. நீ புருஷகைாவிட்டாலும் வாழ்வு முழுவதும் சேர்ந்து இருக்கும்படி பகவான் அதுக்கிரகித்தாரே, அதுவே போதும் -

மேலே அவளால் பேச முடியவில்லை. கோ வென்று அழுதாள். - - - - - -

"அடி பைத்தியம் அழாதே. என் மைத்துனர் உன்னத் தங்கமாக வைத்துக்கொள்வார். அவர் பரம ஸாது. இந்த வீட்டின் எஜமானர் அவர். அவ ருக்கு மனைவியாக வாய்த்த ேேய இந்த வீட்டுக்கு ஜேமாணி. நான் உன் வேலைக்காரி, உயிர்த்தோழி யாகவும் இருப்பேன். இந்தா! சாவி!”

இருவரும், ஒருவரை ஒருவர் தழுவிக்கொண் டோம். எங்கள் வாழ்வு மறுபடியும் மலர்ச்சி பெறு வதற்குரிய சுபசகுனம்போலக் கோயிலில் சாயங் கரில் இ をf