பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞன் தியாகம் 17

'சி படவா! மறுபடியும் அண்ணன் முறையா? பொழுது போக்குக்குப் பொம்மை செய்ய வேணுமோ? செருப்புத் தைக்கிறதுதான்ே?”

'அதுவுந்தான்் செய்கிறேன். ஆனலும் பொம்மை செய்யாவிட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும்.'

‘பைத்தியம் பிடித்து ஊரூராய் அடிபட்டு உதை பட்டுத் திரியேன்! அப்படித் திரிந்தால்கூட உன் பாவத்துக்குத் தண்டனே ஆகாது.”

  • நான் பொம்மைகளைப் பண் ணு வ தி ல் உங்களுக்கு என்ன தடை அதல்ை உங்களுக்கு கஷ்டமில்லையே. கான் பண்ணுகிற பொம்மைகளே விற்று விடுவேனென்ற பயம் உங்களுக்கு இருந்தால் அவைகளே நீங்களே எடுத்துக்கொண்டு போய் விடுங்கள்.”

முருகன் இதை முழுமனத்தோடே சொன்னன். அப்படியாவது தன் அருமை அப்பன் கண்ணில் அந்தப் பொம்மைகள் படட்டுமே என்பது அவன் கருத்து.

கிருஷ்ணன் பல்லேக் கடித்துக்கொண்டான்; என்ன திமிர் பார் இந்த அல்பப் பயலுக்கு' என்று எண்ணினன். 'உன் பொம்மைகளே - இன்று வரையில் செய்தவைகளே - எடுத்து வெளியே வை. இனிமேல் நீ செய்கிற பொம்மைகளெல்லாவற்றையும் என்னிடம் கொடுத்துவிடவேண்டும். அப்படிச் செய்வதாகச் சத்தியம் செய்” என்று கடுகடுப்போடு

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/25&oldid=686187" இலிருந்து மீள்விக்கப்பட்டது