பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கலைஞன் தியாகம்

ஒவ்வொரு கடுகளவு மண்ணேயும் நிதான்மாக யோசனையோடு அவன் கையில் எடுத்தான்். எத் தனேயோ தடவை மீண்டும் கலைத்துக் கலைத்துச் செய்தான்். அந்த உருவத்தை நான்கு 5ாளில் மண்ணுல் செய்து விட்டான். வர்ணம் பூசத் தொடங்கினன். தான்் செருப்புத்தைத்த பணத்தோடு தன் தகப்பனேக் கெஞ்சிக் கேட்டு வாங்கின பணத் தையும் கொண்டு உயர்ந்த வர்ணமாக வாங்கின்ை. அணு அனுவாக வர்ணம் தீற்ற ஆரம்பித்தான்்.

முடிந்துவிட்டது. தன் கண்ணே நன்ருகத் திறந்து பார்த்தான்். 'ஆஹா எல்லாம் அப்பா உன் அனுக்கிரகம்' என்று கூவினன். ஆனங்த வெறியில் மூழ்கினன்; நான் ஜயித்தேன். எங்கள் அப்பனே என் அப்பனுக்கிக் கொண்டேன். சபாஷ்! நல்ல கை.” பைத்தியம் பிடித்தவனப்போல அவன் பல பல வார்த்தைகளே உளறிக் கொட்டினன்.

அந்த உருவம், அந்தக் கிழவனே சிறிய ரூபத்தில் உயிரோடு வங்து கிற்பதுபோல இருந்தது. முகவெட்டு, மெலிந்த உடல், ஒட்டிப்போன கன்னம், நெற்றிக்கோடு எல்லாம் அதே அச்சு; நிறம் சாக்ஷாத் அவனுடைய நிறமே.

களிமயக்கத்தின் உச்சியிலே நின்ற முருகன் திடீ ரென்று பாதாளத்திலே விழுந்தான்்; "ஐயோ, அண்ணன் பிடுங்கிக்கொண்டு சென்றால்-?’ என்று அலறிஞன். தேவகி கிருஷ்ணன் பிறந்தவுடன் அவனது திவ்ய ரூபலாவண்யத்திலே ஈடுபட்டு மயங்கி இன்பசாகரத்தில் கிடந்தாளாம். கம்ஸன் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/30&oldid=686192" இலிருந்து மீள்விக்கப்பட்டது