பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கலைஞன் தியாகம்

திருப்பான். பாரடா” என்று ஆளுக்கு உத்தர விட்டான் கிருஷ்ணன்.

உள்ளே சென்ற ஆளுக்குக் காகிதக்கட்டுக் கண்ணில் விழுந்தது. 'அது என்ன மூட்டை?” என்று கேட்டான். நடுங்கிக்கொண்டே இருந்த முருகன் பயத்தில்ை கிதான்புத்தியை இழந்தான்். 'ஐயா, சாமீ, அதைமட்டும் எடுக்கவேண்டாம்” என்று அழுதுகொண்டே சொன்னன்.

‘அப்பா குதிருக்குள் இல்லை என்ற கதையாய் முடிந்தது இது. 'அதில் ஏதாவது இருக்கும்; அப்படியே எடுத்துக் கொண்டு வா' என்று கிருஷ்ணன் சொன்னன்.

'உனக்குப் புண்ணியமாகப் போகிறது. அதில் ஒன்றுமில்லை. அதைத் தொடாதிே என்று மன்ருடி ன்ை முருகன்; அங்த ஆளின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினன். அவன் திமிரிக்கொண்டு ஒரே பாய்ச்சலில் புலி கவ்வுவதைப் போல அந்தக் காகித மூட்டையை எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டான். கிருஷ்ணன் அதை மாத்திரம் உடனே வாங்கிக்கொண்டு பேசாமல் சென்ருன்.

"ஐயோ!' என்ற சப்தத்துடன் முருகன் கீழே விழுந்து மூர்ச்சையான்ை. அவன் தகப்பன் - அங்த அப்பாவிச் சக்கிலியன் - அவனுக்குச் சுச்ருவுை. செய்யலானன். . . . . "

பலியிடு பாறை வந்தது. கிருஷ்ணன் கையிலிருந்த மூட்டையை அவிழ்க்கத் தொடங்கினன். திருட்டுப் டியல் கம்மிடம் மறைக்கப் பார்க்கிருன்’ என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/32&oldid=686194" இலிருந்து மீள்விக்கப்பட்டது