பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கலைஞன் தியாகம்

தகப்பனேக் கண்டான். அன்பு எல்லாவிதமான தடைகளையும் பொத்துக்கொண்டு வெளிவந்தது. "என்ன அழகு என்ன அன்பு இதை நான் உடைத் திருந்தால் என்ன பாதகம் செய்தவளுவேன்' என்று கைந்தான்். அவன் கண்களில் நீர்த்துளிகள் தோன்றின. அவனிடம் இருந்த பொருமையும் கோபமும் விடை பெற்றுக்கொண்டன.

அரைமணிநேரம் கண்கொட்டாமல் அந்த உரு வத்தைப் பார்த்துக்கொண்டுகின்ருன். அவனுடைய உள்ளத்திலே பல நினைவுகள் எழுந்து மோதின. ஏதோ துணிந்தவனேப்போல அந்த உருவத்தைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு திரும்பிச் சேரியை நோக்கி வங்தான்். தனியாக வந்தான்்; ஆளுடன் அல்ல.

来 - * 来源

'சம்பி, முருகா" என்று தழுதழுத்த குரல் ஒன்று வெளியே கேட்டது. -

முருகன் ஆச்சரியத்தோடு வெளியே வங்தான்். கிருஷ்ணளுவது! தம்பியென்று கூப்பிடுவதாவது! 'ஒருகாலும் கம்பமுடியாத காரியம் என்று கினேத் தான்். 'தம்பி’ என்று இரண்டாந்தரம் கூப்பிட்ட பிறகு தான்் உண்மை என்று தோற்றியது.

'தம்பி, நீ என்னை மன்னிப்பாயா?” இது என்ன? கனவு காண்கிருேமா? கிருஷ்ணன. இப்படிப் பேசுவது?-கண்ணேத் தேய்த்துப் பார்த் தான்். .

கண்ணில் நீர்கசியக் குரல் தடுமாறக் கையிலே அந்த் அழகிய உருவத்தைப் பிடித்தபடியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/34&oldid=686196" இலிருந்து மீள்விக்கப்பட்டது