பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணைந்த விளக்கு 41 கூவிக்கொண்டே தீன்للاسا (كاكا ريني நண்பர்களுடைய கூட்டத்திலே கலந்து விட்டான்.

米 来 来

கெடிமிக்கு அவன் ஒரு செல்வக் குழந்தை.

அவளுடைய புருஷன் வேலை கிடைக்காமல் திண்டாடி

ன்ை. கல்யாணமாகிப் பிள்ளையும் பெற்றுவிட்டான். வேலையில்லாமல் இருந்தால், குடும்பத்தை யார் காப் பாற்றுவார்கள்? லக்ஷ்மி பிறந்தகத்துச் செல்வி. ஆகை யால் தகப்பனர் வீட்டிலேயே இருந்தாள். இருக் தாலும் எல்லோருடைய புருஷர்க்ளும் வியாபாரமோ, உத்தியோகமோ செய்து ஸம்பாதித்து வாழும்போது தன் புருஷன் மாத்திரம் வெட்டியாளாக இருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. அவன்தான்் என்ன செய் வான்! - - குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆயிற்று. லக்மி யின் கணவன் இல்வாழ்க்கையின் இனிமையை முற்றும் உணரமுடியவில்லை. பிறருடைய வீட்டில் இருந்துகொண்டு சாப்பிட்டு வந்தால் மனம் உடைந்து போகாதா? திரைகட் லோடியும் திரவியம் தேடு என்று பாட்டி சொல்லியிருக்கிருள். கடல் கடக் தேனும் ஸ்ம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று நாளடைவிலே அது முறுகி வளர்ந்தது. ; :: * -

துணிந்து ரங்கூனுக்குப் புறப்பட்டுவிட்டான். புறப்படும்போது, "கடவுளுடைய அருளால் எனக்கு ஏதாவது நல்ல வேலை கிடைக்குமென்றே நம்புகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/49&oldid=686211" இலிருந்து மீள்விக்கப்பட்டது