68 கலைஞன் தியாகம்
உள்ளது. இதை வைத்துக்கொண்டு நீ என்ன செய்வாய்' என்று அந்தக் கிழவி கூறினுள். -
'இதுவே போதும்; உன்னுடைய புண்ணியம் கிலேகொள்வதற்கு இதுவே அடையாளக் கல்லாக இருக்கும்" என்று சொல்லிவிட்டு அவன் ஓர் ஆளைக் கொண்டு அந்தக் கல்லேப் பேர்த்து எடுத்துச் சென்ருன். - * . . .
வானளாவ நிமிர்ந்து கின்றது கோபுரம். இராஜ ராஜன் வணங்காமுடி வீரன். அவன்கூடக் கழுத்து வலிக்க கிமிர்ந்து பார்த்தான்். அவனுக்கு உண்டான உவகைக்கு அளவேது? தன்னுடைய வாழ்விலே முக்கியமானதொரு காரியத்தை ஸாதித்துக்கொண்ட வன் ஆனன். விமானத்தின் சிகரத்திலே கலசம் பதிக்கப்பெற்றது. ஆலயத்திலே மூர்த் தி க ளின் பிரதிஷ்டை வெகு விமரிசையாக நிகழ்ந்தது. சோழ காட்டுக் கலைச் செல்வத்தின் கூம்பு, இராஜராஜ சோழனின் அன்புச்சிகரம், இராஜராஜேசுவரமென் னும் அத்திருக்கோயிலின் விமானம் தேவலோகத்தை எட்டிப் பிடிக்கவில்லையே யொழிய அது மனித னுடைய செயற்கையின் உயரத்தை எ ட் டி ப் பிடித்தது. பிருகதீசுவரருக்கு ஏற்ற பெரிய விமான மாக அது அமைந்தது. -
கும்பாபிஷேகம் நடைபெற்றது. இராஜராஜ னுடைய பட்டாபிஷேகங்கூட அவ்வளவு சிறப்பாக நடைபெறவில்லை. அவன் முடிபுனைந்தது சோழ அரசின் உரிமையைப் பெற்றதற்கு மாத்திரம் அடை யாளம். அதன்பின் அவன் பெற்ற வெற்றி, அவன்