உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 விதமான ஒளிப் பூக்களைச் சிந்துவதைப்போல அந்த ஒரு கோணத்திலே இன்றைய தினம் ஆராய்ச்சி நடத்தியவர்கள் பல்வேறு விதமான கருத்தோட்டத்தை எடுத்துக்காட்டி அதன் மூலமாகக் கலைஞருடைய பெருமைகளைக் குறிப்பிட் டிருக்கிறார்கள் மனிதன் முழுமை பெறுவது எப்போது ? மனிதன் நிறைவுடையனாவது எப்போது? என்று கேட்டால் அவன் கவிஞன் ஆகிறபோது என்று நான் எண்ணுகிறேன். மனிதனுடைய தகுதி அவன் கற்கிறபோது உருவாகிறது; கற்றதைச் சிந்திக்கிறபோது வளர்கிறது; சிந்தித்ததை வெளியிடுகிறபோது அது சிறக்கிறது; அதை முறையோடு வெளியிடுகிற ஆற்றல் பிறக்கிறபோது அது முழுமை அடைகிறது. எனவே கவிஞன் எப்பொழுது தோன்றுகிறானென்றால் மனிதன் சிறக்கின்றபொழுது! இப்படிச் சொல்கிற காரணத் தால் கவிஞன் எல்லாம் சிறந்தவனா ! என்று நீங்கள் கேட்டு விடாதீர்கள். நான் இந்த அவையிலே பதில் சொல்லத் தயாராக இல்லை. கவிஞன் எல்லாம் சிறந்தவனா? என்ற கேள்விக்கு இடமுண்டு என்று சொன்னாலுங் கூட சிறந்த ஒரு நிலையிலே தன்னை வைத்துக் கொள்ளாத சிலர் கவிஞராக இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் இருந்தாலுங் கூட, ஒரு மனிதன் சிறந்தவகையில் உணர்வுகளை வெளி அவன் கவிஞனா கிறான். கமனித உணர்வுகளை முழு அளவுக்குப் 'புரிந்து கொள்ளாத போது அவன் கவிஞனாக முடியாது. யிடும் ஒரு ஆற்றலைப் பெறுகிறபோது அவன் கவிஞனைப் பற்றி நான் தெளிவாக சொன்னால் உணர்ந்ததை உள்ளவாறு உரைக்க வல்லவன் கவிஞன்; உணர்ந்ததை உள்ளவாறு உரைக்க வல்லவன் மட்டுமல்ல அதைப் பிறருக்கு அதே வகையில் உணர்த்த வல்லவன் கவிஞன்! உணருகிற ஆற்றல் பெற்றவர்களுடைய உணர்வு roor