உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

35 35 கலைஞர் மேல் காதல் கொண்டேன் இப்படி எண்ணற்ற கருத்துக்களை எழுதி வைக்கும் கலைஞர் சிறந்த வருணனைத் திறம் படைத்தவர் என்பதை நாடறியும். திரைப்பட உரையாடல்களிலும் சரி, உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலம் பற்றிய விரிவுரையிலும் சரி கலந்து வருணிக்கும் திறம் சிறப்பாகவே மிளிர்ந்து நிற் கும். அத்திறம் கவிதையில் எப்படி அமைகிறது பாருங்கள். மழையிடை வந்து மலையிடை தழுவி இழையிடை வந்த பொன்துகில் போலத் -தாழத் தழையிடை வந்து தலையினை நீட்டும் குழலிடை வந்து கோலம் காட்டும் களிநடை பூண்டு காவினில் சென்று மடலதுபோல, மாதர் அணிமணி பூண்ட பெண்ணே யானாய் வகிடது போல காவிரி யானாய்... பெண்ணே என்றார் பெண்ணை என்றார்... ஆறுகளைப் பற்றிய அவர் வருணனையும் இப்படி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. பொதுவாக எந்தக் கவிஞனுக்கும் சொல்லாட்சித் திறன் (Poetic Diction) வேண்டும். பாடும்போது பொருள் பிரித்தும் பலவகையாக நயம் சேர்க்கும் சொல்லாட்சித் திறன் கலை ஞர் கவிதைகளில் எல்லை மீறிக்கிடக்கிறது. 'எதில் முதல்வனாய் இருக்க வேண்டும் நண்பன்; இன்ப விளையாட்டில் இடித்துரைக்கும் பண்பாட்டில் இதில் எதில் முதல்வனாய் இருக்கவேண்டும் நண்பன் என்று எழில் முதல்வன் எழுத்தாரம் சூட்டுகின்றார் என்கிறார். சொற்கள் எப்படி வந்து அமர்கின்றன என்பதை இங்கே காணலாம்.