இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
57 99 கலைஞர் மேல் காதல் கொண்டேன் . அது தமிழடியாக இருக்கட்டும்! - சங்கத் தமிழ் அடியாகவே இருக்கட்டும் அது குறுக்கடியாக இருக்கட்டும் -அதுவும் குறளடியாகவே இருக்கட்டும். நெருக்கடி காலத்திலும் தளராமல் நிமிர்ந்து நின்றவனே! உன் தருக்க அடியால் இந்தமண் மீண்டும் பொலிவு பெறட்டும்! காத்திருக்கிறோம் உனக்காக! நீ வருவாய் அதனால், காத்திருக்கிறோம் இமையாக! என்ற நம்பிக்கையில்! பொற்காலம் தருவாய் என்ற நம்பிக்கையில்! இன்றும் காத்திருக்கிறோம் உனக்காக! தருவாய் காலம் வெல்லும் சரக்காக!