உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

75 கலைஞர் மேல் காதல் கொண்டேன் ழுதுகூட நூல் என் கையில் தரப்பட்டதும் இதில் உள்ள படங்களையெல்லாம் பி.டி.ஆர். பார்வையிட்டேன். அவர்களிடத்தில் காண்பித்துக் கேட்டேன். ஒரு படத்துக்குக் கீழே நிக்கோபாரிகளின் நடனம் என்று தமிழில் போடப்பட்டு வளைவு அடைப்புக்குள் "டிரடிஷ னல்” என்று போடப்பட்டிருக்கிறது. பி.டி.ஆரும் அது "டிரடிஷனல்" தான் என்று மேம்போக்காகப் பார்த்துவிட்டு சொன்னார். சில பேர் பிழை இருந்தாலும்கூட பிழையைப் பொறுத்து மன்னித்து அது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று படிக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர்கள். எனக்கு பிழையை சுட்டிக் காட்டுவதிலே ஒரு தனி சுகம். Tradition என்பதற்கு Tradition என்று போடப்பட்டிருக்கிறது. இது எப்படி Tradition ஆகும் என்று கேட்டேன். ஒருவேளை பிழையாக இப்படி அச்சுக்கோப்பது Traditional. அந்த வகை யில் இந்த முறை போலும் என்று கருதிக்கொண்டேன். நான் இவைகளைச் சொல்வதற்குக் காரணம் முழுமை யாக நூலைப் படிக்காமலே அணிந்துரை எழுதி விட்டேன் என்று தமிழ்க்குடிமகன் நினைக்கக் கூடாதல்லவா? எனவே தான் எழுத்துப்பிழை கூடப் பார்த்துத்தான் அணிந்துரை எழுதியிருக்கிறேன் என்பதற்காகத்தான் சொல்லுகிறேன். தைச் அதைப் போலவே "அந்தமானைப் பாருங்கள்' என்ப தைச் செம்மையான தமிழில் தலைப்பாக தந்திருக்கிறார். ஆனால் பதிப்பாளர்கள் எழுதியுள்ள பதிப்புரையில் அந்த மானை பாருங்கள் என்று போட்டு அதில் 'ப்' என்ற பகர ஒற்று காணாமல்போய் விட்டது. அதைப்போலவே தமிழ்க்கு டிமகன் அவர்களது பெயரைக் குறிப்பிடும்போது தமிழ்குடி மகன் என்று சில இடங்களில் இருக்கிறது. 'க்' ல்லை.