உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் சலியாத உழைப்பி னாலும் தமிழின தாற்ற லாலும் நலிவுறும் தமிழர் ஈழம் நாட்டிட முயல்வ தாலும் பொலிவுறும் புதிய நாட்டைத் தோற்றுவார் என்ப தாலும் புலியாக நிமிர்ந்து நிற்கும் கலைஞரைப் போற்று வோமே! 84 (1987)