அந்த நம்பிக்கை நாளும் நாளும் வளர இந்த நூலும் துணையிருக்கும் என்ற நம்பிக்கையோடு இருவரையும் வணங்கி மகிழ்கின்றேன். அழகுற அச்சிட்டு, ஆர்வமுடன் தானே முன்வந்து இந்த நூலை என் கையில் உருவாக்கிக் கொடுத்த வா.மு.சே. திருவள்ளுவருக்கும் என் நன்றி உரியது. உள்ளடக்கம் 1. தமிழ்க்குடிமகன் தலைவர் உரை 5.8.1979 2. 'குறளும் பொருளும்'- வெளியீட்டுவிழா 10.6.1982 3. நாளைய வரலாறு நமக்காக! - வரவேற்புக்கவிதை 4. பாண்டித்துரைத்தேவர் படத்திறப்பு 5. கலைஞரின் கவிதைகள் 6. சமத்துவத்துக்குச் சரியான வழி 7. 23.6.1982 31.7.1983 3.6.1984 11.5.1984 8. 'குறளோவியம்' - வெளியீட்டு விழா உரை மனமுவந்து வரவேற்கிறோம்! 9. குறளோவியம் இரண்டாம் பதிப்பு வெளியீடு 17.2.1985 10.4.1986 சூலை 1986 10. அந்தமானைப் பாருங்கள்! அணிந்துரை 5.12.1986 11. ஏன் இந்த எதிர்ப்பு? 14.1.1987 . 12. அந்தமானைப் பாருங்கள்' நூல் வெளியீட்டுரை 20.2.1987 13. போற்றுவோம் கலைஞர் பண்பை! 25.12.1987 15. 14. கலைஞர்க்கா தாழ்வு மனப்பான்மை? சட்டப்பேரவையில் பாராட்டு 5.11.1988 8.2.1989
பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/9
Appearance